கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் இன்பேன்ட் பள்ளி மாணவ, மாணவியர்கள் தாங்கள் சிறுசேமிப்பின் மூலம் சேர்க்கப்பட்ட தொகையான ரூ.85,500க்கான காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்தனர்.
அருகில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, இன்பேன்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஹேமலதா ஆகியோர் உள்ளனர்.