கோவை ஹோப் காலேஜில் விவோ புதிய ஷோரூமை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
உடன் பொது சுகாதார குழு தலைவர் மாரி செல்வன், விவோ இந்தியா பிராண்ட் ரீடெயில் ஹெட் சுரேந்தர் சாகால், ஹெட் ஆப் விவோ இந்தியா நாக சாய், வீனஸ் மணி,தமிழ்நாடு சர்வீஸ் ஹெட் விஜயராகவன், கார்த்திக், தமிழ்நாடு துணைப் பொது மேலாளர் கோபால கிருஷ்ணன், கோவை கிளை மேலாளர் பால கிருஷ்ணன் உள்ளிட்டோர்.