fbpx
Homeபிற செய்திகள்கோவை: நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை: நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகாராட்சி தெற்கு மண்டலம், உக்கடம், புல்லுக்காடு பகுதியில் உள்ள மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

உடன் தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர் அஹமது கபீர், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் சுந்தர்ராஜன், சக்திவேல், சுகாதார ஆய்வாளர் தனபாலன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img