fbpx
Homeபிற செய்திகள்பேரிடர் கால மீட்பு பணி- கோவை காவலர்களுக்கு பயிற்சி

பேரிடர் கால மீட்பு பணி- கோவை காவலர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு அதிதீவிர படை பயிற்சி பள்ளி சார்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் காவலர்களுக்கு பேரிடர் காலங்களில் மக்களை எவ்வாறு மீட்பது என்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img