fbpx
Homeபிற செய்திகள்தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, கலால் துறை உதவி ஆணையர் ரவிச்சந்திரன், சீமான், மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து துறை அதிகாரி பெரும க்களும் சிறப்பாக பங்கேற்றார்கள்.

இதில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஏகேஆர்.ரவிச்சந்தர், சமூக ஆர்வலர் இரா.ப்ரனேஷ் இன்பென்ட் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

தப்பாட்டம், கரகாட் டம், காளை யாட்டம், மயிலாட்டம், நாட்டுப்புறப் பாடல், சிலம்பா ட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அதன் பிறகு விளையாட்டுப் போட் டிகளும் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img