fbpx
Homeபிற செய்திகள்கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் ஏ.வெங்கடாசலம் தலைமை தாங்கி உரை ஆற்றினார்.

விழாவில் கொங்கு வேளாளர் அறக்கட்டளையின் தலைவர் குமாரசாமி செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர்,0 கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் வி.வேதகிரீஸ்வரன் துணை முதல்வர் முனைவர் எஸ் .செந்தில்குமார், மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் எம். காபாலகிருஷ்ணன், கல்லூரி கட்டிடவியல் துறை தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் பேசினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img