fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு, விஇடி கல்லூரியில் விளையாட்டு நாள் விழா

ஈரோடு, விஇடி கல்லூரியில் விளையாட்டு நாள் விழா

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தனது 6 ஆம் ஆண்டு “பராக்கிரமா” விளையாட்டு நாள் விழா கல்லூரி வளாகத்தில் நிகழ்த்தியது.

சிறப்பு விருந்தினராக தென்னக ரயில்வே விளையாட்டுத்துறை அலுவலர் பத்மஸ்ரீ அனிதா பால்துரை பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

கல்லூரி தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர், அறக்கட்டளை நிர்வாகிகள் சி.பாலசுப்பிர மணியன், யுவராஜா, முதல்வர் வி.பி.நல்லசாமி, நிர்வாக அலுவலர் முனைவர் எஸ்.லோ கேஷ் குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img