ஈரோட்டில் இன்று தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் 138வது மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் சு.முத்துசாமி சிறப்புரையாற்றினார்.
உடன் மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம், துணை மேயர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.