fbpx
Homeபிற செய்திகள்நாட்டுப்புற நாடகம், நடனம், இசை, தவில் கலைஞர்கள் சங்கம் கூட்டம்

நாட்டுப்புற நாடகம், நடனம், இசை, தவில் கலைஞர்கள் சங்கம் கூட்டம்

கோவை நீலகிரி திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நாட்டுப்புற நாடகம், நடனம், இசை, தவில் கலைஞர்கள் சங்கம் கூட்டம் டவுன் ஹால் பகுதியில் உள்ள கூட்ட அரங்கில் அதன் தலைவர் ஏ.ஆர்.அனில் குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு செயலாளர் சாகுல் ஹமீது பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி துணைத்தலைவர் கே.டி. ஆர். காதர் பி.வி.சண்முகம் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்

கூட்டத்தில் சங்க கலைஞர்களுக்கு அரசு நிகழ்ச்சிகளில் முக்கியத் துவம் தர வேண்டும் மற்றும் வீடு வசதிகள் செய்து தர வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து உள்ளனர்.
கூட்டத்தில் கோவை நீலகிரி திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆண்டவர் குமாரவேல் கலா ராணி ஷாம் பாலு எட்டி மடை ஐயா சாமி உள்பட 200க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img