ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி மார்க்கெட் சங்கத்தின் சார்பாக ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு சுமார் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சங்க தலைவர் டி.என். சுப்பிரமணியம், நிர்வாகிகள் எம்.சாதிக் பாட்சா, ஜி.சி. எஸ்.கார்த்தி, எஸ்.சுரேஷ், ஏ.சரவணன், சிறப்பு அழைப்பாளர்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் இரா.க.சண்முகவேல், செயலர் பொ.ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அ. லாரன்ஸ் ரமேஷ், நிர்வாகிகள் ஏ.ஆர். சாதிக் பாட்சா, கே பாலமுருகன், என் ஜியாவுதீன், தமிழரசன் கலந்து கொண்டனர்.