fbpx
Homeபிற செய்திகள்150 ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி

150 ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி

ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் ஈரோடு கிளையின் தலைவர் கௌதம் சந்து போத்ரா, முதன்மை செயலாளர் விபுல் சந்தாடியா, பொருளாளர் ராஜேஷ் சஜ்ஜார் 150 ஏழை குடும்பங்களுக்கு அரிசி பொட்டலங்களை இன்று வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img