fbpx
Homeபிற செய்திகள்புலியகுளத்தில் காந்தி ஜெயந்தி விழா

புலியகுளத்தில் காந்தி ஜெயந்தி விழா

கோவை புலியகுளம் பெரியார் நகரில் காந்தி ஜெயந்தி, பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி, ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் மாவட்டதலைவர் எம்.எஸ். பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. இதில் சர்க்கிள் தலைவர் கணேசன், மண்டல தலைவர் மோகன்ராஜ், சிங்கை செல்வராஜ், அமுல்ராஜ், ராஜமாணிக்கம், காந்தி பாபு, ஆனந்தராஜ், சானவாஸ், ரங்கசாமி, வின்சென்ட், பழனியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img