fbpx
Homeபிற செய்திகள்கோவை புனித மைக்கேல் பேராலயத்தில் சிறப்பு சிலுவைப்பாதை பிராத்தனை

கோவை புனித மைக்கேல் பேராலயத்தில் சிறப்பு சிலுவைப்பாதை பிராத்தனை

புனித வெள்ளியை முன்னிட்டு கோவை புனித மைக்கேல் பேராலயத்தில் சிறப்பு சிலுவைப்பாதை பிராத்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img