fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பல் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னணி கல்வி நிறுவனமாக இயங்கி வரும் ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அதன் 31-வது பேட்ச் மாணவர்களின் பட்டமளிப்பு விழாவை நடத்தியது.
இந்நிகழ்வில் தேர்ச்சி பெற்ற 106 பட்டப்படிப்பு மாணவர்கள், அவர்களது தேர்ச்சிக்கான அங்கீகார மாக பட்டங்களை பெற் றனர். பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட் டன.

இதில், மனவ் ரச்னா சர்வதேச ஆராய்ச்சி மற் றும் கல்வி நிலையத்தின் இணைவேந்தர் டாக்டர். புனீத் பத்ரா தலைமை விருந்தினராக பங்கேற் றார். ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலி பரப்பு துறைக்கான முன்னாள் அமைச்சர் டாக்டர். ஷி.ஜகத்ரட்சகன் முன்னிலை வகித்தார். இக்கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர். யி. ஸ்ரீநிஷா தலைமை வகித்த பட்டமளிப்பு நிகழ்ச்சி யில், ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் இள மாறன் மற்றும் இதன் பதிவாளர் டாக்டர். பூமிநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.

தொடர்ந்து நிகழ்வில் டாக்டர். புனீத் பத்ரா, டாக்டர். யி. ஸ்ரீநிஷா, ஷிஙிஞிசிபி டீன் டாக்டர். வி.ஷி.கண்ணன் உள்ளிட் டோர் மாணவர்கள் மத் தியில் பல்வேறு கருத் துக்களை பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img