fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது பிறந்தநாளையொட்டி தி.மு.க மாநில சட்டத்துறை இணை செயலாளர் பி.ஆர்.அருள்மொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது எடுத்தபடம். அருகில் அமைச்சர் எ.வ.வேலு, நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img