ஊட்டியில் உள்ள அண்ணா உள் விளையாட்டு அரங்கில் நீலகிரி மாவட்ட இறகு பந்தாட்ட சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியினை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் துவக்கி வைத்தார் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த இறகு பந்து போட்டியில் சங்க தலைவர் சதீஷ்குமார் செயலாளர் லத்தீஷ் பொருளாளர் இருதயராஜ் உட்பட ஏராளமான இறகுப்பந்து விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.