ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான பிரசன்னா ஹோண்டா, கோவை- அவிநாசி சாலையில் உள்ள தனது கிளையில் புதிய ரக இரு சக்கர வாகனங்களை அறிமுகபடுத்தியுள்ளது.
OBD-2, Part-B வசதிகள் கொண்ட புதிய வாகனங்கள், பிரசன்னா ஹோண்டாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
Activa-125, SP-125, Unicorn ஆகிய மாடல்களில், TFT-Digital Meter உடன் கூடிய புதிய இரு சக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த இரு சக்கர வாகனங்களில் Bluetooth Connectivity வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளது.
கோவை- அவிநாசி சாலை, செல்வபுரம், சின்னியம் பாளையம், சோமனூர், திருப்பூர்-தென்னம்பாளையம், காங்கேயம் ரோடு, மங்களம் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய இடங்களில் உள்ள பிரசன்னா ஹோண்டா நிறுவனங்கள் மூலம், வாடிக்கையாளர்களுக்கு, உலகத் தரம் வாய்ந்த ஹோண்டா இரு சக்கர வாகனங்களுக்கான விற்பனை மற்றும் வாகன சர்வீஸ் வழங்கப்பட்டு வருகிறது.