fbpx
Homeபிற செய்திகள்99.35% எட்டிய ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ்

99.35% எட்டிய ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ்

ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனமானது Q1-FY2025ல் 99.35% க்ளைம் செட்டில்மென்ட் விகிதத்தை அறிவித்தது. இது நாட்டிலுள்ள அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிலேயே மிக அதிகமாகும். குறிப்பிடத்தக்க வகையில், சராசரியான க்ளைம் செட்டில்மென்ட் டர்ன்அரவுண்ட் நேரம் வெறும் 1, 2 நாட்கள் மட்டுமே.  மேலும், இந்தக் காலக்கட்டத்தில், நிறுவனத்தால் தீர்க்கப்பட்ட இறப்பு உரிமை கோரல்களின் மொத்த மதிப்பு ரூ.381.24 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர் சேவையின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அமிஷ் பேங்கர் பேசுகையில், 

“கடந்த Q1-FY2025 இல், தனிநபர் இறப்புக் கோரிக்கை தீர்வு விகிதம் 99.35% ஆக இருந்தது. ரூ.381.24 கோடி எனும் க்ளைம் செட்டில்மெட்டின் மொத்த மதிப்பினைக் மேற்கொண்டுள்ளோம்:” என்றார்.

தொழில்துறையில் முன்னணி உரிமைகோரல் தீர்வு விகிதத்தை தொடர்ந்து கொண்ட வரலாறு எங்களிடம் உள்ளது.  உதாரணமாக, Q1-FY2024 இல் இது 97.94% ஆகவும், Q2-FY2024 இல் 98.14% ஆகவும், Q3-FY2024 இல் 98.52% ஆகவும், FY2024 இல் 99.17% ஆகவும் இருந்தது கூடுதல் தகவல்.

படிக்க வேண்டும்

spot_img