மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை, சத்தி ரோடு, தியேட்டர் மேட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கிளையை முதன்மை பிராந்திய மேலாளர் கே.வேலாயுதம் திறந்து வைத்தார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் குத்துவிளக்கேற்றியபோது எடுத்த படம். அருகில் கிளை மேலாளர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.