fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சூயஸ் இந்தியா சார்பில் நடந்த புத்தாக்க தினம்

கோவையில் சூயஸ் இந்தியா சார்பில் நடந்த புத்தாக்க தினம்

கோவையில் சூயஸ் இந்தியா சார்பில் புத்தாக்க தினம் நடந்தது. இதில் நகரின் நீர் மேலாண்மை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன பிரெஞ்சு தொழில்நுட்பம் மற்றும் புதிய படைப்புகளை காட்சிப்படுத்தியது.

இதில் கோயம்புத்தூ ரின் நீர் விநியோக கட்டமைப்பை நிர்வகிப் பதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தின் புதுமை யான தீர்வுகளை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளாக நிபுணத்துவம் பெற்ற தன் மூலம், சூயஸ்
நிறுவனத்தின் பிரெஞ்சு தொழில் நுட்பத்தின் ஒருங்கிணைப்பு கோய ம்புத்தூரின் நீர் உள் கட்டமைப்புக்கு மாற் றத்தக்க விளைவுகளை ஏற்படுத்த உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

ரியல் டைம் ஆப ரேஷன்ஸ் அண்ட் பெர்ஃபார்மன்ஸ் சிஸ்டம் (ROPeS) மற்றும் ENDOBOT இன்ஸ்பெக்ஷன் ரோபோக்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகள், நகரத்தின் நீர் விநியோகத்தை நிர் வகிப்பது மற்றும் மாசு பிரச்சனைகளை தீர்க்கும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஆப்டிமைசர் (OPTIMIZER) கருவியானது, மிகவும் சீரான நீர் வழங்கல் அட்டவணையை செயல்படுத்துகிறது. கோயம்புத்தூர் மக்கள் 24×7 நிலையான நீர் விநியோகத்தால் பயனடைவதை உறுதி செய்வது, சூயஸ் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.

கோவையில் நீர் மேலாண்மையை மேம்படுத்துதல் இந்த புத்தாக்க தினத்தில் எதிர்காலத்தில் தயாரான நீர் உள் கட்டமைப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் கோவை நகரம் மகத்தான பயனை பெறுகிறது.

படிக்க வேண்டும்

spot_img