fbpx
Homeபிற செய்திகள்யூத் ஹாஸ்டல், கலைமகள் பள்ளி சார்பில் சர்வதேச ஆசிரியர் தின விழா

யூத் ஹாஸ்டல், கலைமகள் பள்ளி சார்பில் சர்வதேச ஆசிரியர் தின விழா

யூத் ஹாஸ்டல்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கொங்கு கிளை மற்றும் கலைமகள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சர்வதேச ஆசிரியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
யூத் ஹாஸ்டல் செயலாளர் ராஜா, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா பிலோமினா மற்றும் கலைமகள் பள்ளி உடற்கல்வி ஆசிரியை ரஜினி, கிளை யின் அமைப்புச் செயலாளர் ராஜசூர்யா, தலைவர் பேராசிரியர் சந்திரா தங்கவேல் மற்றும் கலைமகள் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ரேவதி விழா மற்றும் ஈரோடு ஆவின் நிறுவனத்திற்கு மாணவிகள் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img