fbpx
Homeபிற செய்திகள்காங்கேயம் கல்விக் குழுமத்தின் எலன்ட்ரா 2025 விழா

காங்கேயம் கல்விக் குழுமத்தின் எலன்ட்ரா 2025 விழா

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் உள்ள காங்கேயம் கல்விக் குழுமத்தின் ‘‘எலன்ட்ரா” 2025 கலாச்சார, தொழில் நுட்ப விழா மற்றும் போட்டிகள் மார்ச் 25, 26ல் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் கௌரவ விருந்தினர்களாக என்.ராமலிங்கம், கல்விக் குழுமங்களின் தலைவர், சி.கே.வெங்கடாசலம், செயலாளர், எஸ்.ஆனந்த வடிவேல், தாளாளர், சி.கே. பாலசுப்ரமணி, பொரு ளாளர், தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.வி.மகேந்திர கௌடா, கல்லூரிகளின் முதல்வர்கள் எஸ்.ராம் குமார், ஜி.சுரேஷ், எஸ்.ஜெயராமன் பங்கேற்றனர்.
திரைப்பட நட்சத் திரங்கள் ஏஏ விஜய் -வீ.ஜே (விஜய் தொலைக்காட்சி) மற்றும் ஆஷிக் – வீ.ஜே பாடகி பூஜா
வெங்கட் (சூப்பர் சிங்கர்) நடிகை காஷ்மீரா பரதேசி ஆகிய படங்களின் கதாநாயகி செம்மீன் இசைக்குழு, ஆஷிக் வீஜே, சூப்பர் சிங்கர் அஜய்கிருஷ்ணா, கோபி, சுதாகர், நடிகர் ஹரிஷ் கல்யாண், திரைப்பட நடிகை ஆன்றியாவின் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img