fbpx
Homeபிற செய்திகள்காட்பாடியில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா

காட்பாடியில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களது அடுத்த பெருமை மிகு புதிய ஷோரூமை நேற்று காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையம் அருகில் துவங்கியது.

வேலூர் வி ஐ டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர். விஸ்வநாதன் ஷோரூமை திறந்து வைத்தார்.

வேலூர் மாநகர முதலாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா குத்து விளக்கு ஏற்றி வைத்தார். வேலூர் ஹோட்டல் டார்லிங் ரெசிடென்சியின் நிர்வாக இயக்குனர் வெங்கடசுப்பு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

வேலூர் ஸ்ரீ லட்சுமி ஜூவல்லரியின் முகுந்த் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.

விழாவிற்கு வந்திருந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின் ஆகியோர் வரவேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img