fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிக்கு முதல்வர் உயர்நிலை ஊக்கத்தொகை விருது: ரூ.3,37,500 ரொக்கப்பரிசை வென்றார்

கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிக்கு முதல்வர் உயர்நிலை ஊக்கத்தொகை விருது: ரூ.3,37,500 ரொக்கப்பரிசை வென்றார்

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி பிஎஸ்சி மனையியல் முதலாம் ஆண்டு மாணவி டி. பாலா ஹர்ஷினி, முதல்வர் உயர்நிலை ஊக்கத்தொகை விருது மற்றும் ரூ.3,37,500 ரொக்கப்பரிசை வென்றார்.

இந்த விருது, 2023-&2024 ஆம் ஆண்டுக்கான ஜூனியர் நாட்டு வுஷூ சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் ஒரு தங்கப்பதக்கத்தையும், இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றதற்கான அங்கீகாரமாக வழங்கப்பட்டது.

விருது வழங்கும் விழா 2025 ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

தமிழ்நாடு துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்த விருதை வழங்கி கௌரவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img