கோவை மாநகர காவல் துறை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு சார்பில் சரவணம்பட்டி குமரகுரு கல்லூரியில் 1,600 மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் உதவி ஆணையாளர் ஏ.சேகர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்தப்படும்.