கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை தொடங்கி வைத்து, காரமடை ஒன்றியம் பாரிகம்பொனிரோடு அங்கன்வாடி மையத்தினை மாவட்ட கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், நகராட்சி ஆணையாளர் அமுதா, வட்டாட்சியர் ராமராஜ், நகராட்சி பொறியாளர் ராமசாமி ஆகியோர் உள்ளனர்.