fbpx
Homeபிற செய்திகள்‘மக்கள் களம்‘ மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு

‘மக்கள் களம்‘ மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு

தூத்துக்குடி மாவட் டம் சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள சாஸ் தாவிநல்லூர் ஊராட்சியில் ‘மக்கள் களம்‘ மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பின ருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்க¬ப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, பயனாளிக ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.

முன்னதாக, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழாவை முன்னி ட்டு தி.மு.கழக கொடியை கனிமொழி எம்.பி ஏற்றினர்.

மக்கள் களம் நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் (காங்கிரஸ்), தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img