fbpx
Homeபிற செய்திகள்கனிமொழி எம்.பிக்கு அமைச்சர் கீதாஜீவன் பிறந்தநாள் வாழ்த்து

கனிமொழி எம்.பிக்கு அமைச்சர் கீதாஜீவன் பிறந்தநாள் வாழ்த்து

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாள நேற்று (05ம் தேதி) சென்னை சிஐடி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஜீவன் ஜேக்கப், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மயிலை த.வேலு எம்.எல்.ஏ., விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, திமுக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, திமுக மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், திமுக மகளிர் தொண்டரணி இணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., திமுக மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img