fbpx
Homeபிற செய்திகள்அமைச்சர் எஸ்.முத்துசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழாவை ஒட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக இளைஞரணி சார்பில்...

அமைச்சர் எஸ்.முத்துசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழாவை ஒட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழாவை ஒட்டி 60 மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகளை ஈரோடு சம்பத் நகர் பகுதியில் வழங்கினார். நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜே. திருவாசகம் தலைமை வகித்தார்.

படிக்க வேண்டும்

spot_img