ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் பயனாளிகளுக்கு விலை இல்லா தையல் இயந்திரத்தை வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் உள்ளனர்.