தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன் மண்டலத்த லைவர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் “பிப்ரவரி மாத த்திற்குள் அனைத்து சாலை களும் சரி செய்து தரப்படும். இப்பகுதியில் முத்துநகர் கடற் கரை, ரோச் பூங்கா உள்ளன. அதன் மூலம் உடல் ஆரோக் கியத்தை பேணி பாதுகாக்கும் பொருட்டாக நடைபயிற்சி உள் ளிட்டவைகளை பொதுமக்கள் மேற் கொண்டு பயனடைந்து வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் எதிர்கால தலை முறை யினர் நலன் கருதி விளையாட்டு மைதானம், பூங்காக்கள் அமைக்கப் படும், என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் இணை ஆணை யர் சரவணக் குமார், உதவி ஆணையர் வெங்கட்ரா மன். உதவி பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் கள் ராமசந்திரன், இர்வின் ஜெபராஜ், நகர்நல அலுவலர் அரவிந்த் ஜோதி, சுகாதார ஆய் வாளர்நெடுமாறன். இளநிலை பொறியாளர்கள் பாண்டி, அம ல்ராஜ், குழாய் ஆய்வாளர் மாரி யப்பன், சுகாதார குழு தலைவர்
சுரேஷ்குமார், கவுன்சிலர் கள் தனலட்சுமி, மரியகீதா. ராமு அம்மாள், பேபி ஏஞ்சலின், சரண்யா, மகேஸ்வரி, எடின்டா. ரெக்ஸ்லின், பொதுக் குழு உறு ப்பினர் கோட்டுராஜா, வட்ட செயலாளர்கள் ரவீந்திரன். பொன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார். போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர். மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, முன்னாள் கவுன்சிலர் மயிலாபரணம், உள்பட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.