fbpx
Homeபிற செய்திகள்ரோட்டரி ஆத்மா மின் மயானத்திற்கு புதிய ஆம்புலன்ஸ்

ரோட்டரி ஆத்மா மின் மயானத்திற்கு புதிய ஆம்புலன்ஸ்

ஈரோடு சக்தி தேவி அறக்கட்டளை சார்பில் ரோட்டரி ஆத்மா மின் மயானத்திற்கு புதிய ஆம்புலன்ஸ்சை நடிகர் சிவகுமார் வழங்க அறக்கட்டளை செயலாளர் ராஜமாணிக்கம் பெற்றுக்கொண்டார். அருகில் சக்தி மசாலா நிர்வாக இயக்குனர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி, செந்தில்குமார் உட்பட பலர் உள்ளனர்

படிக்க வேண்டும்

spot_img