fbpx
Homeபிற செய்திகள்பேருந்தில் இன்று ஒருநாள் இலவச பயணம்

பேருந்தில் இன்று ஒருநாள் இலவச பயணம்

கோவை மாவட்டம் வீரகேரளம் முதல் சௌரிபாளையம் வரை செல்லும் வேலவன் தனியார் பேருந்தில் அதன் உரிமையாளர் சுப்பிரமணியத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று ஒரு நாள் முழுவதும் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளனர். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img