fbpx
Homeபிற செய்திகள்ஊட்டியில் புத்தகத் திருவிழா

ஊட்டியில் புத்தகத் திருவிழா

ஊட்டியில் பழங்குடி யினர் பண்பாட்டு மையத் தில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 10 நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழாவை பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் துவக்கி வைத்தார்

மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை யில் நடைப்பெற்ற இந்த விழாவில் ஊட்டி எம். எல்.ஏ.கணேஷ் மாவட்ட ஊராட்சி தலைவர் பொந் தோஸ் ஊட்டி நகராட்சி தலைவர் வாணிஸ்வரி உட் பட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இங்கு பல்வேறு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த புத்தக அரங்குகளை சுற் றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார் வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img