fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக ப.கந்தராஜா பொறுப்பேற்றுக் கொண்டார்

ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக ப.கந்தராஜா பொறுப்பேற்றுக் கொண்டார்

ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக ப.கந்தராஜா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு கரூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக பணிபுரிந்து பணிமாறுதலாகி வந்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img