fbpx
Homeபிற செய்திகள்3 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ள பெப்ஸ் மெத்தை நிறுவனம்

3 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ள பெப்ஸ் மெத்தை நிறுவனம்

பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தனது சமீபத்திய ஆடம்பரமான மெத்தைகளை வெளியிட்டது. இது தமிழக சந்தையில் நுகர்வோருக்கு உலகத் தரமான தூக்க அனுபவங்களைக் கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெப்ஸின் புதிய வரிசையானது பெப்ஸ் கம்ஃபோர்ட், பெப்ஸ் சுப்ரீம் மற்றும் பெப்ஸ் ரெஸ்டோனிக் மெமரி ஃபோம் ஆகிய மூன்று புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது.

இது குறித்து பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இணை நிறுவனர் ஜி ஷங்கர் ராம் பேசுகையில், “

“பெப்ஸ் கம்ஃபோர்ட் சிறந்த எஃகு உயர்-கார்பன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மேம்பட்ட ஐரோப்பிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த தூக்க தீர்வை வழங்குகிறது. ஜீரோ மோஷன் டிரான்ஸ்ஃபர் கொண்ட இறுதி ஆடம்பர மெத்தையாக செயல்படுகிறது.

பல ஆண்டுகளாக, பெப்ஸ் 35 கிரேட் ஸ்லீப் ஸ்டோர்கள் மற்றும் 4400 மல்டி பிராண்ட் ஸ்டோர்களுடன் தமிழ்நாடு முழுவதும் தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் அனைத்து கடைகளிலும், பெப்ஸின் பிரத்யேக இணையதளத்திலும் கிடைக்கும்- லீttஜீs://ஜீமீஜீsவீஸீபீவீணீ.நீஷீனீ/“என்றார்.

படிக்க வேண்டும்

spot_img