fbpx
Homeபிற செய்திகள்பெருந்துறையில் ராம்ராஜ் காட்டன் ஷோரும் திறப்பு விழா

பெருந்துறையில் ராம்ராஜ் காட்டன் ஷோரும் திறப்பு விழா

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது ஷோ ரூம்களை திறந்து வெற்றி கண்டுள்ளது.

மேலும் உலகெங்கும் பரவியுள்ள தமிழருக்காய் www.ramrajcotton.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் விற்பனையை விரிவுபடுத்தியதோடு, இலங்கை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங் களது அடுத்த புதிய ஷோருமை கடந்த 5ம் தேதி, பழைய பேருந்து நிலையம் சாலை, பெருந்துறை, 638 052 என்ற முகவரியில் துவங்கி உள்ளது.

இதனை சக்தி இன்ப்ரா டெக்ஸ் சேர்மன் சக்திவேல் திறந்து வைத்தார். இதில் பெருந்துறை (சிறப்பு நிலை) பேரூராட்சி தலைவர் இராஜேந்திரன் ஒளி ஏற்றி வைத்தார்.

பெருந்துறை வியாபாரிகள் சங்க தலைவர் ஜோசப் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். எஸ்விடி ஆயில் மில் சென்னியப்பன் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.

விழாவில் கந்தமூர்த்தி மற்றும் வந்திருந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறு வனர் மற்றும் தலைவர் வரவேற்றார்.

தொடர்ந்து, நாகராஜன் இந்தியாவிலேயே வேட்டிக் கென்று தனி முத்திரை பதித்து முதலிடத்தில் உள்ள ஒரே நிறுவனம் ராம்ராஜ் காட்டன் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img