fbpx
Homeபிற செய்திகள்சூலூரில் போலீசார்- துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

சூலூரில் போலீசார்- துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சூலூர் நகரச் சாலைகளில் போலீசாரும் துணை ராணுவ வீரர்களும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் அணிவகுப்பு நடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img