fbpx
Homeபிற செய்திகள்பொள்ளாச்சியில் குரோ ஹேர், குளோ ஸ்கின் கிளினிக் துவக்கம்

பொள்ளாச்சியில் குரோ ஹேர், குளோ ஸ்கின் கிளினிக் துவக்கம்

இந்தியாவின் முன்னணி ஹேர் – ஸ்கின் கிளினிக் நிறுவனமான குரோ ஹேர் – குளோ ஸ்கின் கிளினிக்கின் 77வது புதிய கிளை பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகை வாணி போஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அட்வான் ஸ்டு குரோஹேர் மற்றும் குளோஸ்கின் கிளினிக்கின் நிறுவனர் சரண் வேல், பொள்ளாச்சியில் உள்ள அட்வான்ஸ்டு குரோஹேர் நிறுவனத்திற்கான பிரான்சைசி பார்ட்னர் திருமூர்த்தி, பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் ஷியாமளா நவ நீதகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி வர்த்தக மகளிர் அமைப்பின்
ஒருங் கிணைப்பாளர் தர்ஷனா சந்திரகாந்த் ஆகியோர் புதிய கிளினிக்கை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். இந்தப் புதிய கிளினிக் முடி வளர்ச்சிக்கான மேம்பட்ட சிகிச்சையை வழங்குகிறது.

இதில் பெர்குடேனியஸ் ஃபியூ முடி மாற்று அறுவை சிகிச்சை, ஆக்ஸி ஜன் லேசர் சிகிச்சை – முடி புத்துணர்ச்சி லேசர் சிகிச்சை, பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா ஆண்ட் ரோஜெனெடிக் அலோ பீசியாவிற்கான சிகிச்சை மற்றும் விரிவான தோல் பராமரிப்பு சிகிச்சைகளும் அடங்கும்.

நிகழ்ச்சியில் பிராண் டின் நிறுவனர் சரண் வேல் கூறுகையில்,
“முடி மீண்டும் வளரும் வகையில், குளுதாதயோன், ஹைட்ராஃபேஷியல் போன்ற பல தோல் சிகிச்சைகளை வழங்குகிறோம்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img