fbpx
Homeபிற செய்திகள்அவினாசியில் பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய கிளை திறப்பு

அவினாசியில் பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய கிளை திறப்பு

அவினாசியில் திருப்பூர் ரோடு, கைகாட்டி புதூர் ராணி பில்டிங்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையம் திறப்பு விழா இன்று (பிப்ரவரி 12) நடைபெற்றது. இதனை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் சேர்மன் கே.ஆர்.நாகராஜன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அருகில் வங்கியின் மண்டல மேலாளர் (சென்னை) மஹேந்தர், கோவை வட்டாரத் தலைவர் கே.மீராபாய் மற்றும் கிளை மேலாளர் ரவிசங்கர் இளங்கோவன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img