பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளா – 2025, கோவை ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் ரோடு ராஜஸ்தானி சங்கத்தில் நேற்று (பிப்ரவரி 7) நடைபெற்றது. இதனை வங்கியின் கோவை வட்டாரத் தலைவர் கே.மீராபாய் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்த போது எடுத்த படம். அருகில் கிரடாய் துணைத் தலைவர் அபிஷேக், வங்கியின் தலைமை அலுவலக உதவிப் பொது மேலாளர் அந்தரிக்ஷ் ஆகியோர் உள்ளனர்.