fbpx
Homeபிற செய்திகள்ஓசூரில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளா

ஓசூரில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளா – 2025, ஓசூர் பெப்பர்மென்ட் ஹோட்டலில் இன்று (பிப்ரவரி 7) நடைபெற்றது. இதனை கிரடாய் செயலாளர் பி.ஆர்.ஜெய் பிரகாஷ் துவக்கி வைத்தபோது எடுத்த படம். 

படிக்க வேண்டும்

spot_img