கோவை ரேஸ்கோர்ஸ் சாலை, சக்தி சுகர்ஸ் அருகில், வீடில்லா நாய்களுக்கு ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி முகாமினை மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் துவக்கி வைத்தார்.
உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், மண்டலத்தலைவர் மீனாலோகு, பொது சுகாதாரக் குழுத்தலைவர் பெ.மாரிசெல்வன், உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி நகர் நல அலுவலர் மரு.பூபதி, பூங்கா இயக்குநர்/கால்நடை மருத்துவர் மரு.சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் முனியம்மாள்,சுமா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர்.