இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் லாடவரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளிக்கு 3 குழந்தைகள் சேர்ப்பதற்காக வருகை தந்துள்ளவர்களை பூமாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றார். உடன் மாவட்ட கல்வி அலுவலர் பிரேமலதா உள்ளார்.