கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், அனைத்து மதத் தலைவர்களும் பங்கேற்ற மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமையில், வடகோவை கிஸ்கால் கிராண்ட் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பேரூர் மருதாசல அடிகளார், சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ.இனாயத்துல்லா, தலைமை இமாம் மஸ்தித் இப்ராஹிம், கோவை மாவட்ட கிலால் கமிட்டி தலைவர் எம்.ஏ.அப்துல் ரஹீம், தாவூதி போரா ஜமாத் ஷேக் மொய்த், ஷேக் அலிஅஸ்கர்,ஹகீம் மொய்தீன், பல்சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் முகமது ரபீக், ஆர்.சி. சர்ச் பங்குத்தந்தை தனசேகர், கெவின், ஆண்ட்ரோஸ், குருத்வாரா சிங் சபா டோனி சிங், ஜெயின் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் ஜி.சி.ஜெயின் எஸ்.சி.எஸ்., ஸ்ரீ வர்தமான் ஜெயின் சேவா சங்க நிறுவனர் மா.ராஜேஷ்குமார், நிர்மலா மகளிர் கல்லூரி வின் அரசி, ஹெலன் உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்களும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.
மேலும் திமுக தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, கோவை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் கணபதி ராஜ்குமார், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், மாநில தீர்மான க்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் நா.தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.நா.உதயகுமார், மு.மா.ச.முருகன், மா.மகுடபதி, இரா.மணிகண்டன், ஆடிட்டர் சசிகுமார், ஜோ.நோயல் செல்வம், பகுதிச் செயலாளர்கள் ஆர்.எம். சேதுராமன், ப.பசுபதி, வ.ம.சண்முகசுந்தரம், மா.நாகராஜ், துரை.செந்தமிழ்ச்செல்வன், மு.சிவா, மார்க்கெட் எம்.மனோகரன், எ.எம்.கிருஷ்ணராஜ், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் தெய்வயானை தமிழ்மறை, கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜாமணி, அணிகளின் தலைவர்கள் அமைப்பாளர்கள் இரா.தனபால் (மாநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்) திருமலை ராஜா, பி.சிவராஜ், அக்ரிபாலு, ஆர்.கே.சுரேஷ்குமார், கே.ஆர்.ராஜா, காட்டூர் ராஜ்குமார், அர்ச்சுனன், நா.பாபு, ஏ.எஸ்.ஜெயகுமார், வி.மணி, சுலைமான், இலா.தேவசீலன், கோவை அபு, விஸ்வநாதன், சாந்தாமணி பன்னீர் செல்வம், ஷாஜகான், வார்டு செயலாளர்கள் எஸ்.போஸ், ப. அன்பழகன், அமானுல்லா, மோகன் ராஜ், மு. சசிகுமார், ஜெபமாலை தாஸ், ராமநாதன், நா.சண்முக சுந்தரம், சிவகுமார், பா.ஆனந்தன், அப்பாஸ், விஜயகுமார், குமார், புகழேந்தி, எம்.கே.பிரவின் ராஜ், ந.பொன்ராஜ், ச.விஸ்வநாதன், சண்முக சுந்தரம், வீரமணி, நித்தியா னந்தம், கமலாவதி போஸ், கேசவன், சுந்தர், சி.பி.மீனாட்சி, வசந்தி மற்றும் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள், அனைத்து மதங்களையும் சார்ந்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.