கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் நகரில் சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் நகரில் புதிய பேருந்து நிலையத்தில் சின்ன சேலம் காவல் நிலையம் மற்றும் லையன்ஸ் கிளப் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
இந்த பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், ஆய்வாளர் ஏழுமலை, மேலும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.