fbpx
Homeபிற செய்திகள்பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சென்றடைவதற்கான அவுட் ரீச் நிகழ்ச்சி

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சென்றடைவதற்கான அவுட் ரீச் நிகழ்ச்சி

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சென்றடைவதற்கான அவுட் ரீச் நிகழ்ச்சி சேலம் அண்ணா பார்க் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் வாடிக்கையாளர் ஒருவருக்கு கடனுதவிக்கான முன் அனுமதி கடிதத்தை வங்கியின் மண்டல மேலாளர் (சென்னை) மஹேந்தர் வழங்கினார்.

அருகில் சேலம் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் டி.சிவகுமார், தலைமை அலுவலக துணைப் பொது மேலாளர் இ.ஜெ.ஜெரோம் ஜான், கோவை வட்டாரத் தலைவர் கே.மீராபாய் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img