fbpx
Homeபிற செய்திகள்உலக குளுக்கோமா வாரம்: தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வு மனித சங்கிலி

உலக குளுக்கோமா வாரம்: தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வு மனித சங்கிலி

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு சேலம் சாரதா கல்லூரி சாலையிலுள்ள தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மற்றும் செயின்ட் போனி ஒயிட் நர்சிங் கல்லூரியின் மாணவிகள் இணைந்து மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் ஐபிஎஸ் மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அஸ்வின் ஷெஹி தொடங்கி வைத்தார்கள்.

இந்த விழிப்புணர்வு மனித சங்கிலியில் தி ஐ பவுண்டேஷேன் கண் மருத்துவமனை விழித்திரை மருத்துவர் சிவராஜ் மருத்துவர்கள் ஆண்ட்ரியோ ஜோஸ் மேகநாயர் மேனேஜர் செந்தில் மா.ர்க்கெட்டிங் மேனேஜர் கோவிந்தசாமி மற்றும் நர்சிங் கல்லூரி முதல்வர் சண்முகபிரியா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img