fbpx
Homeபிற செய்திகள்ஸ்கூட் ‘காதலர் தினம்’ சலுகை

ஸ்கூட் ‘காதலர் தினம்’ சலுகை

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் குறைந்த கட்டணப் பிரிவான இந்தியா – ஸ்கூட், நாளை (பிப்.14) வரை “காதலர் தினம்“ நெட்வொர்க் விற்பனையை நீட்டித்துள்ளது.

கோவை, ஹைதராபாத், திருவனந்தபுரம், திருச்சி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள வாடிக்கையாளர்கள், ரூ.5,900 முதல் தொடங்கும் மிகக்குறைந்த ஊக்குவிப்பு கட்டணத்தில், தங்களின் அன்புக்குரியவர்களை காதல் பயணம் அல்லது மகிழ்ச்சியான கடற்கரை விடுமுறைக்கு அழைக்கலாம்.

இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, வியட்நாம் ஆகிய நகரங்கள் உட்பட ஸ்கூட்டின் நெட்வொர்க்கில் உள்ள பிரபலமான இடங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.

பட்டியலிடப்பட்டுள்ள ஊக்குவிப்பு கட்டணங்கள் (வரிகள் உட்பட) சிக்கன பிரிவில் ஒருவழிப் பயணங்களுக்கானவையாகும் நெட்வொர்க் விற்பனை பற்றிய கூடுதல் தகவலுக்கு, https://www.flyscoot.com/promotions/valentines-day-sale-in-ஐப் பார்வையிடலாம்.

ஸ்கூட் – இந்தியா மற்றும் மேற்கு ஆசியாவின் பொது மேலாளர் பிரையன் டோரே கூறுகையில், “காதலர் தினத்தில், இந்தியாவில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களை இன்னும் மலிவு விலையில் உலகின் பிற பகுதிகளுடன் இணைத்து தங்கள் அன்புக்குரியவர்களுடன் கொண்டாட ஸ்கூட் மிகவும் உற்சாகமாக உள்ளது.

சேவை

பாதுகாப்பான மற்றும் நம்பகமான விமானங்கள், தரமான சேவை மற்றும் தனித்துவமான அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வழங்க உறுதியுடன் இருக்கிறோம்“ என்றார்.

ஸ்கூட் -இன் நெட்வொர்க் தற்போது 15 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 71 இடங்களை உள்ளடக்கியது, அவற்றில் 59 இடங்கள் பிப்ரவரி 2023 நிலவரப்படி, முன்பதிவு செய்ய திறந்திருக்கும்.

ஸ்கூட் சிங்கப்பூரில் இருந்து ஆசியா-பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு சேரும் இடங்களுக்கு இடையே பயணிகள் விமானங்களை இயக்குகிறது. சமீபத்திய ஸ்கூட் விமான அட்டவணையை இங்கே பார்க்கலாம்.

ஸ்கூட்டைப் பற்றி மேலும் அறிய, www.flyscoot.com/en http://www.flyscoot.com/en.. ஐப் பார்வையிடவும்.
ஸ்கூட் படங்களை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.

படிக்க வேண்டும்

spot_img