fbpx
Homeபிற செய்திகள்"சோமன்ஸ் லெய் சர்ஸ் அண்ட் டூர்ஸ் ட்ராவல்ஸ்" கோவையில் சுற்றுலா புதிய கிளை அலுவலகம் திறப்பு...

“சோமன்ஸ் லெய் சர்ஸ் அண்ட் டூர்ஸ் ட்ராவல்ஸ்” கோவையில் சுற்றுலா புதிய கிளை அலுவலகம் திறப்பு விழா

கோவை ஆர் எஸ் புரம் டி.பி. ரோட்டில் ராஜஸ்தான் சங்கம் எதிரே “சோமன்ஸ் லெய்சர்ஸ் அன்ட் டூர்ஸ் டிராவல்ஸ்” என்ற சுற்றுலாபுதிய கிளைஅலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துஅந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.கே.சோமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவின் சோமன் லெய்சர்ஸ் டூர்ஸ் அன் ட்ராவல்ஸ் நிறுவனத்தின் 27 வது ஆண்டு விழாவை ஒட்டி இந்தியாவில் எட்டாவது கிளையை கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொடங்கியுள்ளது. ஐரோப்பா அண்டார்டிகா கண்டங்களுக்கு போவதற்கு எங்களது பேக்கேஜ் மிகவும் நியாயமானதாகவும் அனைவருக்கும் ஏற்றதாகவும் இருக்கும். மேலும்கோவை மக்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு அண்டார்டிகா செல்ல புக்கிங் செய்யும் பயணிகளுக்கு அடுத்து வரும் 10 நாட்களுக்கு ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img